ரஜினி கருத்து…திருமா பதிலடி…!!
சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டிய உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு நடிகர் ரஜினிகாந்த தெரிவித்த கருத்து குறித்து,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், ’’பாம்பும் நோகக்கூடாது, தடியும் உடையக்கூடாது என்கிற ரீதியில் ரஜினிகாந்த் கருத்து கூறியுள்ளார். சபரிமலை விவகாரத்தில் ஐதீகம், பாரம்பரியம் என்பதை பார்க்கக்கூடாது. ஆண், பெண் சமத்துவத்தை மட்டுமே பார்க்க வேண்டும்’’என்று தெரிவித்துள்ளார்.
DINASUVADU