ரஜினி, கமலால் எந்த மாற்றத்தையும் தர முடியாது! தமிழகத்தில் வறட்சியை மட்டும்தான் தர முடியும்!அமைச்சர் ஜெயக்குமார்

Default Image

2019 நாடாளுமன்றம் மற்றும் 2021 சட்ட மன்றம் ஆகிய 2 தேர்தலில் அதிமுகதான் வெற்றி பெறும் ரஜினி, கமல் இருவராலும் மாற்றத்தை தர முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், கமல், ரஜினி என யார் வந்தாலும் அரசியலில் எந்த மாற்றத்தையும் கொண்டு வரமுடியாது என்று தெரிவித்துள்ளார்.அதற்கு பதிலாக தமிழகத்தில் வறட்சியை தான் கொண்டுவருவார்கள். ஆளுநர் அரசியலமைப்பு சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் செயல்படுகிறார் என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்