ரஜினியின் அரசியல் வருகை குறித்த கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ
நடிகர் ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இந்நிலையில் அவரது ரசிகர்கள் மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழக மக்களின் மன நிலை என்ன என்பதை தெரிந்துக்கொள்ள கருத்துக்கணிப்பினை நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனம் நடத்தியது. அதன் முடிவுகள் இதோ
40% ரஜினி நிச்சயம் சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை பெறுவார்
33% கடும் தோல்வியடைந்து, டெபாசிட்டை இழப்பார்
17& பெரும்பான்மை பெறாமல் எதிர்கட்சியாகி, மக்களுக்கு நல்லது செய்வார்
10% அவர் கட்சி தொடங்க வாய்ப்பில்லை