அகால மரணமடைந்த ரஜினிகாந்த் ..? அதிர்ச்சி ..!
சூப்பர் ஸ்டார் ரஜினி என்றாலே சிறு குழந்தையில் இருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடித்த நடிகர். சமீபத்தில் இவர் அரசியலில் குதித்ததால் மக்கள் மத்தியில் பெரும் வெறுப்பை சந்தித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் நடித்த காலா படத்தை ஜூன் 7 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தது படக்குழு. ஆனால் இந்த படத்திற்கு உலகம் முழுவதும் இருந்து எதிர்ப்பு வந்துகொண்டிருகிறது. இருந்தாலும் இந்த தடைகளை மீறி படம் வெளிவந்தது.
அதுமட்டுமல்லாமல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவரை மருத்துவமனையில் காணச் சென்ற இவரை இளைஞர் ஒருவர் யார் நீங்க? என்று கேட்டது மக்களிடையே மேலும் வெறுப்பினை சம்பாதித்துள்ளது.
இந்நிலையில் இவர் அகால மரணமடைந்தார் என்று சமூகவலைத்தளங்களில் போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் தமிழ்நாட்டை ஆள வேண்டுமென்றும் என்ற எண்ணத்தில் தூக்கு போட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்த போஸ்டர் இணையத்தில் பெரும் சர்ச்சையை ஏற்ப்படுத்தியுள்ளது.