ரஜினிகாந்த் இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா? உயர்நீதிமன்றம் கேள்வி

Default Image

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் நடிகர்கள் பற்றி இடம் பெறும் அளவிற்கு கல்வித்தரம் குறைந்து விட்டதா? சிபிஎஸ்இக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
Image result for rajinikanth cbse subject chennai high court
இது தொடர்பாக சிபிஎஸ்இ பள்ளிகளில் புத்தக சுமையை குறைக்கவும், அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்களை படிக்க உத்தரவிட கோரி மனுவை  விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், 2ஆம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் தரக்கூடாது என்ற உத்தரவை நாடு முழுவதும் பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
Image result for rajinikanth cbse subject chennai high court
நாட்டின் முதன்மை கல்வி வாரியத்துக்கு 2ஆம் வகுப்பு பொது அறிவு பாடத்தில் சல்மான்கான், ரஜினி, ஐஸ்வர்யா பற்றி கேள்விகள் தேவையா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்