ரஜினிகாந்த்,முதலமைச்சர் பழனிசாமி,ஓ.பன்னீர்செல்வம்,மு.க.ஸ்டாலினுக்கு ஜக்கி வாசுதேவ் சவால்!முடிந்தால் இதை செய்து காட்டுங்க!
யோகா குருவான ஜக்கி வாசுதேவ் ,முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்டோருக்கு உடற்பயிற்சி குறித்த சவாலை வெளியிட்டுள்ளார். அவர்கள் உடல் நலத்துடன் வாழவும், தமிழகத்தின் ஆரோக்கியத்தைக் கருதியும் தமது சவாலை ஏற்க வேண்டும் என்று கோரியுள்ளார்.
I challenge @CMOTamilNadu @OfficeOfOPS @rajinikanth @mkstalin to participate in #FitnessChallenge to inspire the people of Tamil Nadu for a fit & healthy life. -Sg #HumFitToIndiaFit pic.twitter.com/OCqgQeReVu
— Sadhguru (@SadhguruJV) June 20, 2018
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.