திருக்கோவிலூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் புஸ்பா.இவரது கணவர் ராமதாஸ்.இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.புஸ்பாவின் நடத்தை மீது ராமதாசுக்கு எப்போதும் சந்தேகப்பார்வை உண்டு.
இந்த சமயத்தில் புஸ்பா இரண்டாவது முறையாக கர்ப்பம் தரித்தார்.இதற்கு வேறு யாரோ தான் கரணம் என்று ராமதாஸ் கருதினார்.இதனால் இருவர்க்கும் இடையில் பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்குமாம்.
சந்தேகத்தின் விளைவாக ராமதாஸ் புஸ்பாவை கொலை செய்ய தயாரானார்.இதற்காக ஒருமதமாக யு டூப் ல் கொலைசெய்வது எப்படி அதிலிருந்து தப்பிப்பது எப்படி போற்ற வீடியோக்களை பதிவிறக்கம் செய்து பார்த்து வந்துள்ளார்.
இருவருக்கும் பிரச்சனை அதிகமாக புஷ்பா தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறியுள்ளார்.தாய் வீட்டிற்கு போவதற்கு முன்பு கரும்பு தோட்டத்திற்கு சென்று குளிக்க சென்றுள்ளார்.அங்கு ராமதாஸ் புஸ்பாவின் வாயில் துண்டை வைத்து கட்டி சகதியில் தலையை அமுக்கி கொடூரமாக கொலை செய்தார்.
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…
சென்னை: விடாமுயற்சி பொங்கல் பண்டிகை ரிலீஸில் இருந்து தள்ளிப்போவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஒரு…
டெல்லி : பாலஸ்தீன நாட்டின் எல்லையில் உள்ள காசா நகரில் உள்ள ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்குமான தாக்குதல் என்பது…
டெல்லி : விண்வெளியில் 2 செயற்கைகோள்களை இணைக்கும் டாக்கிங் செயல்முறை வெற்றிகரமாக நிறைவேறியதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. இதன்மூலம் 2 செயற்கைகோள்களை…