யார் நினைத்தாலும் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க இயலாது என அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அமைச்சரவையை கூட்டி கொள்கை முடிவை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அதற்க்கு பதிலளித்த அமைச்சர் தங்கமணி ஸ்டெர்லைட் ஆலையை யார் நினைத்தாலும் திறக்க இயலாது என திட்டவட்டமாக கூறியுள்ளார். மீண்டும் ஆலையை திறக்க அரசு எந்த விதத்திலும் உதவாது என கூறியுள்ளார்.
மேலும் இதுகுறித்து கூறிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாசு கட்டுப்பாட்டு வாரியம் விதித்த எந்த கட்டுப்பாட்டையும் பின்பற்றத்ததால் தான் சீல் வைக்கபட்டுள்ளது என கூறியுள்ளார்.
சென்னை : நடிகர் ஜெயம் ரவிக்கும் - ஆர்த்தி என்பவருக்கும் கடந்த 2009இல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2 குழந்தைகள்…
சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில், வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இளைஞர் உயிரிழந்ததால் பதற்றம் எழுந்துள்ளது. தீவிர சிகிச்சை…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது. இதில், இன்று நடைபெறும் போட்டியில் அமெரிக்காவின் முன்னாள் ஹெவி…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் இன்று ஒரு இளைஞர் வயிற்று வலியால் உயிரிழந்த சம்பவம்…
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…