யார் தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டாலும் கைது ! அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்,தமிழகத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் யார் செயல்பட்டாலும், அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார். போலீஸ் என்ற வார்த்தைக்கு விளக்கமளித்த அவர், உள்நாட்டு பாதுகாப்புக்கு போலீசின் நடவடிக்கை இன்றியமையாதது என்றும் கூறினார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.