தமிழர் திருநாள் இன்று தமிழகம் மட்டுமல்லாமல் உலக முழுவதும் உள்ள தமிழ் நெஞ்சங்கள் வெகுச்சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.அதனின் மற்றொரு கட்டமான ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 4.30 மணி வரை நடைபெற்றது.இதில் ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த விஜய் சிறந்த மாடுபிடி வீரராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் தன் முன் சீறிப்பாய்ந்து வந்த14 காளைகளை அடக்கி அனைவரையும் பிரம்மிக்க வைத்தார்.இந்நிலையில் சிறந்த மாடுபிடி வீரர் விஜய்க்கு இருசக்கர மோட்டார் வாகனம் மற்றும் கோப்பை பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் ஜல்லிக்கட்டில் யாரையும் தன் அருகே நெருங்கவே விடாமல், திமிலை திமிராக காட்டி களத்தில் நெடுநேரமாக கெத்தாக நின்று காட்டி அனைவரின் பாரட்டை பெற்ற புதுக்கோட்டை சேர்ந்த காவல் ஆய்வாளர் அனுராதாவின் முரட்டுக் காளை.இந்நிலையில் அவனியாபுரத்தில் காளையர்களை கதிகலங்க வைத்து களத்தில்மிரட்டிய இந்த காளை தான் சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடவுள்ளதாக அறிவித்தததை தொடர்ந்து கூட்டணி குறித்து…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோவை கொச்சி போலீசார் கைது செய்துள்ளனர். சமீபத்தில்,…
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் வெளுத்த நிலையில் அடிக்கடி சில இடங்களில் மழையும் பெய்தது. குறிப்பாக,…
சென்னை : சூர்யா தற்போது நடித்துமுடித்துள்ள ரெட்ரோ திரைப்படம் வரும் மே 1-ஆம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சி சார்பில், தவெக ஐடி விங் நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம் நடைபெற்றது.…
பெங்களூர் : நேற்று சின்ன சாமி மைதானத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…