சென்னை உயர்நீதிமன்றம், சேலம் கோவில் யானையான ராஜேஸ்வரியை கருணைக் கொலை செய்ய முடியுமா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
விலங்குகள் நல ஆர்வலர் முரளீதரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சேலம் சுகவனேஸ்வரர் கோவில் பெண்யானையான ராஜேஸ்வரி காலில் வலி ஏற்பட்டு ஒருமாதமாக படுத்த படுக்கையாக இருப்பதாகவும், இதனால் யானைக்கு புண் ஏற்பட்டுள்ள நிலையில் மருத்துவரீதியாக குணப்படுத்த முடியாது என தெரிய வந்துள்ளதாக கூறியுள்ளார். இம்மனு தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி மற்றும் நீதிபதி அப்துல்குத்தூஸ் அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது யானையை கருணைக்கொலை செய்ய முடியுமா என கேள்வி எழுப்பிய நீதிபதிகள். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை திங்கட் கிழமை பதிலளிக்குமாறு உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…