யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும் பகுதிகளில், அதற்கென தனியே மேம்பாலங்கள் அமைக்கும் திட்டம் அரசின் பரிசீலனையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் திமுக எம்.எல்.ஏ. பிச்சாண்டி கேள்விக்கு பதிலளித்த அவர், யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்க வனத்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், யானைகள் ரயில்களில் அடிபடுவது குறைக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், வெளிநாடுகளில் உள்ளதுபோல, யானைகள் அடிக்கடி சாலையை கடக்கும் பகுதிகளில், அதற்கென தனியே மேம்பாலங்கள் அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாகவும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து இரண்டாம் நாளாக கடும் சரிவைக் கண்டுள்ளது. கடந்த வாரம்…
சென்னை : அதானி குழுமம் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் ஊழல் குற்றசாட்டு முன்வைக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில், அதானியை தமிழக…
மும்பை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் கடந்த 2 நாட்களாக விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், பல வரலாறை புரட்டி…
சென்னை : கடந்த 2020 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவையில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஓரு முக்கிய தீர்மானத்தை…
மும்பை : எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனரான ஷஷி ரூயா, நேற்று திங்கள்கிழமை (நவ.-25) தனது 80 வயதில் காலமானார்.…
டெல்லி : 2025 பொங்கல் திருநாள் அன்று நடத்தப்படவிருந்த பட்டயக் கணக்காளர் (CA) தேர்வுகள் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி,…