ம.ம.க. நிர்வாகி இப்ராஹீம் ரூ.7 லட்சம் கடன் மோசடி செய்த புகாரில் கைது!
ம.ம.க. நிர்வாகி இப்ராஹீம் சென்னை மேற்கு தாம்பரத்தில் ரூ.7 லட்சம் கடன் மோசடி செய்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.முஸ்தபா என்பவர் ரூ.7.50 லட்சம் கடன் வாங்கிக்கொண்டு ரூ.50 ஆயிரத்தை மட்டுமே திருப்பிக்கொடுத்ததாக புகார் அளித்தார்.அந்த புகாரின் பெயரில் ம.ம.க. நிர்வாகி இப்ராஹீம் செய்யப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.