திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு விழாவில் கலந்து கொண்டு பேசிய அமைச்சரை தொண்டர் ஒருவர் கலாய்த்தார். அது பற்றிய விவரம் வருமாறு
திண்டுக்கல் ஒன்றியப் பகுதி மாலைபட்டியில் கர்ப்பிணி பெண்களுக்கு வளைகாப்பு மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பாலகிருshஷ்ணாபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பயனாளிகளுக்கு 1.20 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சீனிவாசன் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் மேலும் பேசுகையில் ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க முதல்வர் சட்டமன்றத்தில் தீர்மானம் இயற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். காவிரி பிரச்சனை தீர்க்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று பேசிக்கொண்டிருக்கையில் தொண்டர் ஒருவர் எழுந்து வந்து மேடையின் முன்பாக வந்து அதெல்லாம் செய்யுங்க அதோட மாலப்பட்டிக்கு ரோடும், விளக்கும் போடுங்க என்று கலாய்த்தால் அமைச்சர் சீனிவாசன் அதிர்ச்சியடைந்தார். இதற்கிடையில் அதிகாரிகள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
DINASUVADU
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…