தமிழக அரசு ,எம்.ஜி.ஆர். நுற்றாண்டையொட்டி ஆயுள்தண்டனைக் கைதிகள் 68 பேர் விடுவிக்கப்படுவார்கள் என அறிவித்துள்ளது.
10 ஆண்டுகளுக்குமேல் சிறையில் இருந்த ஆயுள் தண்டனை கைதிகள் 67 பேர் முதல் கட்டமாக கடந்த வாரம் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் மேலும் 68 ஆயுள் தண்டனை கைதிகள் செவ்வாய்க்கிழமை காலை விடுவிக்கப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னை புழல் சிறையிலிருந்து 44 ஆண்கைதிகள் 8 பெண்கைதிகள் என 52 பேர் விடுவிக்கப்படுகின்றனர். திருச்சி சிறையிலிருந்து 10 பேரும், சேலத்திலிருந்து 4 பேரும் பாளையங்கோட்டை சிறையிலிருந்து 2 கைதிகளும் விடுவிக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
டெல்லி : சீனாவில், 14 வயதுக்கு உட்பட சிறார்களை தாக்கும் HMPV வைரஸ் தொற்றுகள் தற்போது கணிசமான அளவில் அதிகரிக்க…
சென்னை ;முடி உதிர்வதை தவிர்க்க வீட்டிலேயே ஹெர்பல் ஷாம்பு தயாரிப்பது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சீயக்காய்- 50…
சென்னை : இந்த வருடத்தின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதில்தமிழக அரசின் உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காமல்,…
சென்னை : 2025ஆம் ஆண்டின் முதல் தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இன்று முதல் வரும் சனிக்கிழமை வரையில்…
சென்னை: தமிழகத்தில் பண்டிகை காலங்களிலும் வார இறுதி நாள் விடுமுறைகளை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். வரும் 14ம்…
டெல்லி: 2020-ஐ நம்மால் மறக்க முடியுமா? லாக்-டவுன் காரணமாக வீடுகளிலேயே முடங்கச் செய்த கொரோனா தொற்று (Covid) காலத்தை யாராலும்…