மேற்குவங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவி பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி!சென்னை உயர்நீதிமன்றம்
மேற்குவங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவி பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஐஸ்வர்யா என்ற மாணவி தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் விசாரித்தது.விசாரித்த நீதிபதிகள் மேற்குவங்கத்தில் பள்ளிப்படிப்பை முடித்த மாணவி பொதுப்பிரிவு மருத்துவ கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.அனுமதிக்கும்படி மருத்துவ மாணவர் சேர்க்கை தேர்வுக்குழுவுக்கு உத்தரவிட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.