மேட்டூர் ஆணை நீர்வரத்து சரிவு, இதனால் நீர்வரத்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி, கொள்ளளவு 93.47 டி.எம்.சி கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட, 1.43 லட்சம் நீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மெட்டோர் ஆணை நிரம்பியது. அணையில் இருந்து கடந்த 11 இரவில் அதிகபட்சமாக 1.36 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் மெட்டோர் ஆணை நீர்வரத்து சரியாய் ஆரம்பித்தது.
நேற்று மாலை மேட்டூர் ஆணை நீர்வரத்து 85 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நீர்மட்டம் 120.30 அடி, நீர் இருப்பு 93.75 டி.எம்.சி யாக இருந்தது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…