மேட்டூர் ஆணை நீர்வரத்து திடீர் சரிவு : வினாடிக்கு 85,000 கனடியாக குறைப்பு

Default Image

மேட்டூர் ஆணை நீர்வரத்து சரிவு, இதனால் நீர்வரத்து வினாடிக்கு 85 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது.

 
மேட்டூர் அணை மொத்த நீர்மட்டம் 120 அடி, கொள்ளளவு 93.47 டி.எம்.சி கடந்த சில நாட்களாக கர்நாடக அணைகளில் திறக்கப்பட்ட, 1.43 லட்சம் நீர் தொடர்ச்சியாக வந்ததால் கடந்த நடப்பாண்டில் இரண்டாவது முறையாக மெட்டோர் ஆணை நிரம்பியது. அணையில் இருந்து கடந்த 11 இரவில் அதிகபட்சமாக 1.36 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. அதன்பின் மெட்டோர் ஆணை நீர்வரத்து சரியாய் ஆரம்பித்தது.
நேற்று மாலை மேட்டூர் ஆணை நீர்வரத்து 85 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. நீர்மட்டம் 120.30 அடி, நீர் இருப்பு 93.75 டி.எம்.சி யாக இருந்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்