சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர் திறப்பு குறைந்துள்ளது.
கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.இதனால் அணையில் நீர் திறப்பும் அதிமாக திறக்கப்பட்டது.தற்போது மழையின் அளவு குறைந்து உள்ள காரணத்தினால் அணையின் நீர் மட்டமும் ,நீர் திறப்பும் படிப்படியாக குறைந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி மேட்டூர் அணையில் இருந்து நீர்திறப்பு 85,000 கனஅடியில் இருந்து 75,800 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 85,000 கனஅடியில் இருந்து 75,000 கனஅடியாக குறைந்து உள்ளது.மேட்டூர் அணை நீர்மட்டம்- 120.21 அடி மற்றும் அணையின் நீர் இருப்பு-93.80 டிஎம்சியாக உள்ளது.
DINASUVADU
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…
டெல்லி : ஜார்கண்டில் நேற்றுடன் தேர்தலுக்கான பிரச்சாரம் முடிவடைந்த நிலையில் நாளை முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதே போலக் கேரளாவில்…