மேட்டூர் அணையின் நீர்வரத்து 107064 கன அடியாக அதிகரிப்பு!
சேலத்தில் உள்ள மேட்டூர் அணையின் நீர்வரத்து 107064 கன அடியாக அதிகரித்துள்ளது.
மேலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 95.73 அடியாக உயர்ந்துள்ளது.இதபோல் அணையின் நீர் இருப்பு 59.44 டிஎம்சி-யாக உள்ளது.குடிநீர் தேவைக்காக 1000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.