மேட்டூர் அணையின் கூடுதல் உபரிநீரால் போக்குவரத்து கடும்பாதிப்பு..!!

Default Image

மேட்டூர் அணையில் கூடுதல் உபரிநீர் வெளியேற்றத்தால், காவிரி கரையில் உள்ள சங்கிலி முனியப்பன் கோவில், பொறையூர், ரெட்டியூர், கோலநாயக்கன்பட்டி ஆகிய ஊர்களில் குடியிருப்புப் பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளதால், அங்கிருந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
காவிரிக் கரையோரம் அமைந்துள்ள சாலைகளையும் தண்ணீர் ஆக்கிரமித்துள்ளது. இதனால் தெற்கித்திகாடு, பூலாம்பட்டி ஆகிய ஊர்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதிகளில் பொதுமக்கள் யாரும் சாலையை கடக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்