மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 18,824 கன அடியிலிருந்து 10,792 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்- 61.40 அடி, அணையின் நீர் இருப்பு- 25.74 டி.எம்.சி ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.