மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Default Image

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 10,383 கன அடியிலிருந்து 18,824 கன அடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையில் நீர்மட்டம்- 60.30 அடி, அணையின் நீர் இருப்பு- 24.91 டி.எம்.சி ஆக உள்ளது. குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கன அடி நீர் திறக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்