மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது !
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 3,278 கன அடியிலிருந்து 1,553 கன அடியாக குறைந்தது. மேட்டூர் அணையின் நீர்மட்டம்- 57.02 அடி, அணையின் நீர் இருப்பு- 22.51 டி.எம்.சி ஆக உள்ளது.மேட்டூர் அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது .கபினி அணையில் திறக்கப்பட்ட நீர் நாளை மேட்டூர் வந்தடையும் என எதிர்பார்கப்படுகிறது.