மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பகுதியில் யானைகள் நலவாழ்வு முகாம்,அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்..!!
கோவை : மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் பகுதியில் யானைகள் நலவாழ்வு முகாம் தொடங்கியது. இந்த முகமை தமிழக அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், சேவூர் ராமச்சந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
நலவாழ்வு முகாமில் தமிழகத்தில் இருந்து 31, புதுச்சேரியில் இருந்து 2 யானைகள் பங்கேற்றுள்ளன. இம்முகாமில் யானைகளுக்கு மருத்துவ சிகிச்சை, பயிற்சிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.