மேட்டுப்பாளையத்தில் நூதன போராட்டம்..!

Published by
Dinasuvadu desk

 

மேட்டுப்பாளையம் நகராட்சிக்குட்பட்ட 22-வது வார்டில் எல்.எஸ்.புரம்., போரேகவுடர் வீதி ஆகிய பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் 2 மாதங்களாக 10-க்கும் மேற்பட்ட தெரு விளக்குகளில் மின் விளக்குகள் சரியாக எரியவில்லை.

இதனால் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இரவு நேரத்தில் அந்த வழியே அச்சத்துடன் சென்றனர்.

இதுகுறித்து அப்பகுதியைச்சேர்ந்த பொதுமக்கள் நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை எடுத்துக்கூறியும் இதுநாள் வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நகராட்சி அதிகாரிகளின் இந்த மெத்தன போக்கைக் கண்டித்து இரவு அப்பகுதியை சேர்ந்த பொது மக்கள் எல்.எஸ்.புரம்., போ ரேகவுடர் ஆகிய வீதிகளில் 3 மின்கம்பங்களில் திடீரென தீப்பந்தங்களை ஏற்றி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.

Recent Posts

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

இன்று நாளை இந்த 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை :  தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…

42 minutes ago

நீட் தேர்வு ரத்து – “பஞ்ச் டைலாக் பேசுவது போல் கிடையாது”…விஜய்க்கு அமைச்சர் சிவசங்கர் பதிலடி!

சென்னை :  கடந்த 2021 தேர்தல் பிரச்சாரத்தின் போது ஆட்சிக்கு வந்தால்  நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம் என…

1 hour ago

“பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை மத்திய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை”..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

சென்னை : சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின் பெஞ்சல் புயல் பாதிப்புக்கு இதுவரை எந்த நிதியும் மத்திய அரசு வழங்கவில்லை என்கிற…

2 hours ago

“எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே” திமுகவை விமர்சித்த த.வெ.க.தலைவர் விஜய்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரை மீதான விவாதத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி  “நீட் தேர்வை…

2 hours ago

அதிமுக கருப்பு சட்டை அணிந்து வந்த போது கோபம் இல்லை சிரிப்புதான் வந்தது – மு.க.ஸ்டாலின்!

சென்னை : சட்டப்பேரவை கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் பதிலுரையாற்றி வருகிறார். அப்போது…

3 hours ago

பெண்களுக்கு எதிரான பாலியல் வழக்கை விசாரிக்க 7 தனி சிறப்பு நீதிமன்றம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த திங்கள்கிழமை முதல் தொடங்கிய நிலையில், நேற்று ஐந்தாவது நாளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்…

4 hours ago