கர்நாடகாவின் மேகதாதுவில் அணைகட்டும் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தை தமிழக அரசு நாடி உள்ள நிலையில் இது குறித்த அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க மேகதாது விவகாரம் குறித்து வருகிற 6 ம் தேதி அனைத்து கட்சிகள் ஒன்று கூடி முடிவு எடுக்க இருப்பதாக அம்மாநில நீர் வளத்துறை அமைச்சர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.மேலும் இந்த அலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா மற்றும் முன்னாள் நீர் வளத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாக தெரிவித்தார்.
கர்நாடகாவின் இந்த பிடிவாத போக்கால் தமிழகத்தில் தர்மபுரி உள்ளிட்ட உள்மாவட்டங்களில் தண்ணீர் தட்பாடு ஏற்படும் அவலத்திற்கு வாய்ப்புள்ளது.மேலும் இதனை நிறைவேற்ற கங்கனம் கட்டி கொண்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது கர்நாடகம் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…