கர்நாடக அரசுக்கு மேகதாதுவில் அணைக்கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.இதற்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.மேகதாதுவில் அணைக்கட்டினால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்காது என்று எதிர்க்கட்சியான திமுக எதிர்ப்பு தெரிவித்தது.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் ஏற்கனவே பிரதமருக்கு கடிதம் எழுதினார்.பாரதீய ஜனதா கட்சியும் மேகதாதுவில் அணை கட்டுவதை அனுமதிக்க மாட்டோம் என்று எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் மேகதாது அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நாளை காலை 10.30 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் அனைத்து கட்சிக்கூட்டம் நடைபெறும் என திமுக அழைப்பு விடுத்துள்ளது.நாளை காலை 10.30 மணிக்கு நடைபெறும்.இந்த அனைத்து கட்சிக்கூட்டத்தில் காங்கிரஸ் ,முஸ்லீம் லீக், தேமுதிக , மதிமுக , விடுதலைசிறுத்தைகள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்திய கம்யூனிஸ்ட் , தாமாக உட்பட பல கட்சிகள் பங்கேற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
dinasuvadu.com
சென்னை : வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மிதமானது முதல் கனமழை…
டெல்லி : ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது தொடங்கியுள்ளது. அங்கு மொத்தமுள்ள 81 தொகுதிகளில் 15…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி ஆங்காங்கே பெய்து வருகிறது. அதேநேரம், வங்கக்கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு…
சீனா : ஜுஹாய் நகரில் உள்ள விளையாட்டு மையத்தில் தினமும் பலர் உடற்பயிற்சி செய்து வருவது வழக்கம். அப்படி தான்…
சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஏற்கனவே, வானிலை…