மெரினா வழக்கு: நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது சரியல்ல!திமுக
நள்ளிரவில் நடத்தியதாக சொல்கிறார்கள். ஆனால் உச்சநீதிமன்றத்திலேயே நடந்துள்ளது அவருக்கு தெரியாதா? உச்ச நீதிமன்றத்தில் இருந்து வந்த மூத்த வழக்கறிஞர், நள்ளிரவில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்பது சரியல்ல என்று திமுக தரப்பு வாதத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.