மெரினா வழக்கு :சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது..!அனைத்து தரப்பு வாதமும் நிறைவு!
மெரினாவில் கருணாநிதியை அடக்கம் செய்ய இடம் ஒதுக்க கோரிய வழக்கில் அனைத்து தரப்பு வாதமும் நிறைவு பெற்றுள்ளது.சற்று நேரத்தில் தீர்ப்பு வெளியாக உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.