மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு எதிரான அனைத்து  வழக்குகளும் தள்ளுபடி ..!உயர்நீதிமன்றம்

Default Image

உயர்நீதிமன்றம் மெரினாவில் ஜெயலலிதா நினைவிடம் அமைக்கப்பட்டதற்கு எதிரான அனைத்து  வழக்குகளையும் தள்ளுபடி செய்தது.

சென்னை  உயர்நீதிமன்றம் மெரினாவில் தலைவர்களுக்கு நினைவிடம் கட்டுவதற்கு எதிரான 5 மனுக்களையும் தள்ளுபடி செய்தது.

மேலும்  ஜெ. நினைவிடத்திற்கு எதிராக வேறு வழக்குகள் உள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்