மெரினாவில் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மலரஞ்சலி …!
சென்னை மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
நேற்று மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதியின் உடலுக்கு முப்படை வீரர்கள் 21 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தினர்.
பின் மெரினாவில் அரசு மரியாதையுடன் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதி நல்லடக்கம் செய்யப்பட்ட நினைவிடத்திற்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிடோர் உள்ளிட்டோர் மலரஞ்சலி செலுத்தினார்கள்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.