மூட்டைபூச்சியை விட ஆபத்தான டெங்கு கொசுக்கள் அமைச்சரவையில் உள்ளது : தினகரன்
அமைச்சர் ஜெயக்குமார் ஒரு பேட்டியில், தினகரனை மறைமுகமாக திட்டுவதாக கூறி மூட்டைபூச்சிகெல்லாம் பதில் சொல்லமுடியாது என் கூறினார்.
இதற்க்கு பதிலளிக்கும் வகையில், தினகரன் அளித்த பேட்டியில், ‘அமைச்சர் ஜெயகுமார் பேசுவதை ஒரு பொருட்டாகவே நினைப்பதில்லை. என்றும், மூட்டைபூச்சியை விட ஆபத்தானது டெங்கு கொசு. டெங்கு கொசுதான் இன்று அமைச்சரவையில் இருக்கின்றன. மக்களாலும் தொண்டர்களாலும் நிராகரிக்கப்பட்டவர்கள் ஆட்சி அதிகாரத்தால் அமைச்சரவையில் இருக்கின்றனர். என்றும் விமர்சனம் ச்வேய்துள்ளார்.
source : dinasuvadu.com