மூக்குப்பொடி சித்தருக்கு முன்..!மூச்சு பயிற்சி செய்த..!TTV தினகரன்..!என்னய்யா திடீர்னு இது..!
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளரும்,ஆர்.கே நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி தினகரன் திருவண்ணாமலை சென்றார். அங்கு சென்ற அவர் திருவண்ணாமலையில் உள்ள மூக்குப்பொடி சித்தருக்கு முன் தியானத்தில் அமர்ந்தது தியானம் செய்தார் TTV தினகரன் இவருடைய திடீர் தியானம் மெரினாவை ஞாபக படுத்துகிறது.
DINASUVADU