மு.க.ஸ்டாலின் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு!
திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், தனியார் நிறுவன அதிகாரிகளை அரசு இணைச் செயலாளர் பதவியில் நியமிக்கும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தனியார் நிறுவன அதிகாரிகளை அரசு செயலாளராக நியமிப்பது சமூக நீதி கோட்பாட்டை சீரழிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். இணைச் செயலாளராக நியமிக்கப்படும் என்று அதிகாரிகள் கொள்கை முடிவுகளை எடுப்பார்கள் என அரசு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.