தனி அமைப்பு துவங்குவதாக இசக்கிமுத்து தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து என்று மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தெரிவித்துள்ளார்.
அழகிரி’கலைஞர் எழுச்சி பேரவை’ என்ற புதிய அமைப்பை தொடங்க உள்ளதாக தகவல் வெளியானது .திமுக தலைமைக்கும்,மு.க அழகிரிக்கும் இடையே பனிப்போர் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் இத்தைகய தகவல் வெளியாகி வந்தது.
மேலும் இந்த பேரவை குறித்து முக அழகிரி காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்ட ஆதரவாளர்களை இன்றும் தஞ்சை, திருவாரூர் மாவட்ட ஆதரவாளர்களை நாளையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் என்ற தகவலும் வெளியானது.
இந்நிலையில் இந்த தகவலை மு.க. அழகிரி மறுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில் கருணாநிதி பெயரில் புதிய அமைப்பு தொடங்க நான் ஆலோசனை செய்து வருவதாக இசக்கிமுத்து தெரிவித்தது அவரது சொந்த கருத்து என்கிறார் அழகிரி.
இதேபோல் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனி அமைப்பு துவங்குவதாக இசக்கிமுத்து தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து என்றார். அதேநேரம், ஆலோசனைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருவதாகவும் மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி தெரிவித்தார்.
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையே டி20 தொடர் கடந்த 1 வாரமாக நடைபெற்று வருகிறது. அந்த…
சென்னை : மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டி உள்ள தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள் நிலவு…
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…