பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதிதாக ஐந்நூறு மதுக்கடைகளைத் திறக்கத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், உயர்வகை மதுபானங்களை வீடுதேடிச் சென்று விற்க முடிவு செய்திருப்பதாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளதைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசுக்கான கடமைகள் அனைத்தையும் மறந்து விட்டு, மது விற்பதை மட்டுமே முதன்மைப் பணியாக அரசு கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். தமிழக அரசு மதுவணிகத்தைப் பெருக்குவதில் மட்டும் கவனம் செலுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். அனைத்து நிதி நெருக்கடியையும் தீர்ப்பதற்கு மது விற்பனையை அதிகரிப்பது தான் தீர்வு என்று தமிழக அரசு கருதுவதாகவும் ராமதாஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள்…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…