கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி, அதன் முழுக் கொள்ளளவை நெருங்கிறது மேட்டூர் அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்ட தண்ணீர் கல்லணை வழியாக 26ஆம் தேதி இரவு கீழணை வந்து சேர்ந்தது.
கீழணையில் இருந்து கொள்ளிடம் ஆற்றில் திறக்கப்பட்ட நீர் கடந்த 27ஆம் தேதி காலை வறண்டு கிடந்த வீராணம் ஏரியை வந்தடைந்தது. தொடர்ந்து தண்ணீர் வந்ததால், வீராணம் ஏரியின் முழு கொள்ளவான ஆயிரத்து 465 மில்லியன் கன அடியில், தற்போது ஆயிரத்து 400 மில்லியன் கன அடி நிரம்பியுள்ளது.
வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை நெருங்கிய நிலையில், அடுத்த 10 நாட்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் எனத் தெரிகிறது.
மேலும் செய்திகளுக்கு DINASUVADU-டன் இணைந்திருங்கள்
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…
டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…
குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…
சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…