முழுமையாக காவிரி தீர்ப்பை செயல்படுத்த 4 மாநிலங்கள் ஒப்புதல்!
மத்திய அரசு , காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முழுமையாக செயல்படுத்த 4 மாநிலங்களும் ஒப்புதல் அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. அதிமுக எம்.பி.வேணுகோபால் கேள்விக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இவ்வாறு பதில் அளித்தார். காவிரி தொடர்பாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.