விளார் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு எதிரே புதிய பார்வை ஆசிரியர் ம.நடராஜன் உடல் இன்று மாலை அடக்கம் செய்யப்பட்டது.
உடல் நலக்குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவின் கணவர் நடராஜன் நேற்று காலமானார். தஞ்சை அருளானந்தம் நகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, சசிகலா, டி.டி.வி.தினகரன், திவாகரன், மருத்துவர் வெங்கடேஷ் அவரது தந்தை சுந்தரவதனம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
இதேபோன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தங்க தமிழ்ச்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். நடராஜன் உடல் அவரது சொந்த ஊரான விளார் பகுதியிலுள்ள முள்ளிவாய்க்கால் முற்றத்திற்கு எதிரே இன்று மாலை நான்கு மணிக்கு அடக்கம் செய்யப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…
மெல்போர்ன் : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி…
சென்னை : சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று முன்தினம் இரவு மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல், தெற்கு ஆந்திர- வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…