முல்லைப் பெரியாறு விவகாரம்:தமிழக அரசு வழக்கு ..!வரும் 20 ஆம் தேதி விசாரணை!
தமிழக அரசு முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகனம் நிறுத்துமிடம் அமைப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. வழக்கை விரைந்து விசாரிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று 20 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.