முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பேரிட மேலாண்மை குழு உச்ச நீதிமன்றம் உத்தரவு…!!

Published by
Dinasuvadu desk

முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய பேரிட மேலாண்மை குழு அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையின் பாதுகாப்பை உறுதி செய்யக்கோரி ரசல் ஜோய் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,கேரளா, தமிழகம், மத்திய அரசு சார்ந்த உறுப்பினர்கள் குழுவில் இடம்பெற வேண்டும் எனவும் அதேபோல் 2 மாநிலங்களும் மத்திய குழுவுடன் ஒன்றிணைந்து பேரிடர் மேலாண்மை திட்டத்தில் செயல்பட வேண்டும். முல்லை பெரியாறு அணையின் ஆயுட்காலத்தை ஆய்வு செய்ய கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

“ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது” – சபாநாயகர் அப்பாவு!

“ஜன.6ம் தேதி ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூடுகிறது” – சபாநாயகர் அப்பாவு!

 சென்னை: 2025ம் ஆண்டுக்கான தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 6ம் தேதி தொடங்கும் என்றும், அன்று தமிழக ஆளுநர்…

33 minutes ago

நெல்லை நீதிமன்றம் முன்பு இளைஞர் வெட்டிக்கொலை! 6 பேர் கைது!

நெல்லை : இன்று தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஆழ்த்தும் வகையில் அதிர்ச்சியான சம்பவம் திருநெல்வேலி மாவட்டத்தில் நடந்துள்ளது. பட்ட பகலில் நெல்லை…

58 minutes ago

பிபின் ராவத் மரணம்.. ஹெலிகாப்டர் விபத்துக்கு மனித தவறே காரணம்! வெளியான நிலைக்குழு அறிக்கை!

டெல்லி: முன்னாள் முப்படைகளில் தலைமைத் தளபதியான பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்ததற்கு மனித…

1 hour ago

பழனிசாமி கத்திக் கூப்பாடு போட்டாலும் அதில் உண்மை இருக்காது..முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக திமுகவை விமர்சித்து பேசி வருவதால் அவருக்கு திமுக…

1 hour ago

“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…

2 hours ago

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…

2 hours ago