காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் சென்னையில் அயனாவரம் காவல் நிலையத்திலேயே கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த ஆனந்த், அதே பகுதியைச் சேர்ந்த முனாஃப் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக புகார் அளித்தார். இதுதொடர்பாக இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தமது மனைவியுடன் ஆனந்த் தவறான உறவு வைத்திருப்பதாக குற்றம்சாட்டிய முனாஃப், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆனந்தை குத்த முயன்றார்.
இதை தடுக்க முயன்ற போது, உதவி ஆய்வாளர் சுப்பிரமணிக்கு கையில் வெட்டு விழுந்தது. இதையடுத்து முனாஃபை கைது செய்த போலீசார் அவரை புழல் சிறையில் அடைத்தனர். மேலும் காயம் அடைந்த உதவி ஆய்வாளர் சுப்பிரமணிக்கு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஜோகன்னஸ்பர்க் : இந்தியா-தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 தொடரின் 4-வது மற்றும் கடைசி போட்டியானது இன்று ஜோகன்ஸ்பர்க் மைதானத்தில் நடைபெற்றது.…
கோவை : சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர் காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி,…
வேலூர் : தமிழகத்தில் வருகின்ற 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், திமுக இப்போதே தங்களுடைய அரசியல் வேலைகளை…
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…