முறையாக பயிர்க்கடனை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை!அமைச்சர் செல்லூர் ராஜூ

Default Image

முறையாக பயிர்க்கடனை வழங்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.மேலும்  விவசாயிகளுக்கு காவிரியில் நீர் திறக்கப்பட்டுள்ளதால் பயிர்க்கடன் வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.லாரிகள் வேலைநிறுத்தம் காரணமாக விலைவாசி உயர்வை தடுக்க கூட்டுறவுத்துறைக்கு ரூ.5கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கீடு மூலம் கூட்டுறவுத்துறையில் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
TVK Vijay Dharmapuri
Pradeep John -TN Rains
Kasthuri Shankar - Police Arrest
Arvind Kejriwal - Kailash Gahlot
Space X - Elon Musk
tn rainy