உயர்நீதிமன்றம் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று (புதன்கிழமை) இறுதி தீர்ப்பு வழங்கியது.
சத்தியமூர்த்தி 1991-1996-ஆம் ஆண்டு வணிக வரித்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் அப்போது வருமானத்துக்கு அதிகமாக 83 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த குற்றச்சாட்டின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று (புதன்கிழமை) இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அவருடைய மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…