முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு சொத்துகுவிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம்!

Default Image

உயர்நீதிமன்றம் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று (புதன்கிழமை) இறுதி தீர்ப்பு வழங்கியது.

சத்தியமூர்த்தி 1991-1996-ஆம் ஆண்டு வணிக வரித்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் அப்போது வருமானத்துக்கு அதிகமாக 83 லட்சம் ரூபாய் சொத்து குவித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டின் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை நடத்திய உயர்நீதிமன்றம் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து இன்று (புதன்கிழமை) இறுதி தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் அவருடைய மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இருவருக்கும் தலா 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்