முன்னாடி இருப்பவர் மட்டுமில்ல இனி பின்னாடியும் ஹேல்மேட் கட்டாயம்..!!

Default Image

இருசக்கர வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கும் விதிகள் நடைமுறைப்படுத்தப்படும் எனத் தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்துள்ளது.
ராஜேந்திரன் என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில்  இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் இருவருமே ஹேல்மேட் அணிய வேண்டும் என்றும், கார்களில் செல்லும் அனைவரும் சீட் பெல்ட் அணிய வேண்டும் மேலும் மோட்டார் வாகனச் சட்ட விதிகளை கண்டிப்புடன் நடைமுறைப்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி மனு தாக்கல் செய்தார் மனுதாரர்.
Related image
இந்த வழக்கை விசாரித்த இருசக்கர வாகனங்களில் ஹெல்மட் அணியாமல் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லைஎன சுட்டிக்காட்டினர். இதையடுத்து இருசக்கர வாகனங்களில் பின்னால் இருப்பவர்களும் ஹேல்மேட் அணிவதைக் கட்டாயமாக்கும் சட்ட விதி நடைமுறைப்படுத்தப்படும் என்று அரசு வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார்.
DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

tamil news live
Tamilnadu CM MK Stalin - PMK Leader Anbumani Ramadoss
rain update news today
UdhayanidhiStalin
Chennai Super Kings IPL Auction
India won the Test Match
Heavy Rain - cyclone