முதல்வர் பழனிசாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டினார்…!
முதல்வர் பழனிசாமி சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நினைவு வளைவுக்கு அடிக்கல் நாட்டினார்.
இன்று சென்னை காமராஜர் சாலையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாநடைபெற்றது.முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் பங்கேற்றனர்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்க அடிக்கல் நாட்டினார்.
DINASUVADU