முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை துவங்கி வைத்தார்….!!!
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் சென்னையில் முதுகலை முதலைமடு பயிலும் மாணவர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை முதலாமாண்டு பயிலும் மாணவர்களில், தேர்வு செய்யப்பட்ட 15 மாணவர்களுக்கு, மாதந்தோறும் ரூ.2000 கல்வி உதவி தொகை வழங்கும் திட்டத்தை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் துவக்கி வைத்தார்.