முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலம் நிகழ்ச்சிகளை ரத்து செய்துவிட்டு சென்னைக்கு விமானத்தில் புறப்பட்டார் .
தமிழக முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில் காவேரி மருத்துவமனைக்கு வருகிறார்.
கருணாநிதி உடல்நிலை குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி நள்ளிரவு 1 மணியளவில் வருகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பழனிச்சாமி கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை புறப்பட்டார் .இதனால் நாளை சேலத்தில் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…